உலகின் ஆரோக்கியத்தை அழிக்கும்
உலகின் ஆரோக்கியத்தை அழிக்கும்
பெரு நிறுவனங்கள்
உலக தேசங்களின் இறையாண்மை அழிக்கவே உருவாக்கப்பட்டது
(உலக நாடுகள் 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் நீண்ட ஆயுள் (110 வயது )கொண்டவர்களாக இருந்தனர்.. )
- மருத்துவம் முறை மற்றும் உணவு பொருட்களைக் கொண்டு மக்களின் பழக்கவழக்கமாக மாற்றி
உலகமுழுவதும் உடல் ஆரோக்கியத்தை அழித்து வரும் உலகின் முன்னணி நிறுவனங்கள்.
- உலகின் முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும்
பொருட்களே மக்களின் நுகர்வு கலாச்சாரமாக மாற்றுகிறார்கள்.
- உலக மக்களின் மனநிலையும் , சந்தோசமும், கொண்டாட்டங்களும், நோக்கங்களும், நிர்வகிக்கும் சக்திகளாக உலகின் முன்னணி நிறுவனகள் செயல் படுகிறது.
- உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகரித்துக்கொண்டு வருகிறது....
No comments:
Post a Comment