?
Thursday, 4 May 2017
Monday, 16 June 2014
உலகின் ஆரோக்கியத்தை அழிக்கும்
உலகின் ஆரோக்கியத்தை அழிக்கும்
பெரு நிறுவனங்கள்
உலக தேசங்களின் இறையாண்மை அழிக்கவே உருவாக்கப்பட்டது
(உலக நாடுகள் 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் நீண்ட ஆயுள் (110 வயது )கொண்டவர்களாக இருந்தனர்.. )
- மருத்துவம் முறை மற்றும் உணவு பொருட்களைக் கொண்டு மக்களின் பழக்கவழக்கமாக மாற்றி உலகமுழுவதும் உடல் ஆரோக்கியத்தை அழித்து வரும் உலகின் முன்னணி நிறுவனங்கள்.
- உலகின் முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களே மக்களின் நுகர்வு கலாச்சாரமாக மாற்றுகிறார்கள்.
- உலக மக்களின் மனநிலையும் , சந்தோசமும், கொண்டாட்டங்களும், நோக்கங்களும், நிர்வகிக்கும் சக்திகளாக உலகின் முன்னணி நிறுவனகள் செயல் படுகிறது.
- உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகரித்துக்கொண்டு வருகிறது....
Monday, 26 August 2013
Rje;jpuj;jpw;F Kd; ,e;jpah
,e;jpahtpy; mNugpa gilnaLg;Gf;F gpwF> INuhgpa gilnaLg;G>
INuhg;gpa gilnaLg;Gk; mNugpa gilnaLg;Gk; thzpgj;jpw;fhd gilnaLg;Gjhd;
gpwF Mjpf;f (Vfhjpgj;jpak;) gilnaLg;ghf khwpaJ. ,th;fs; midtUk;
Ml;rpnra;a fhuzk; ,q;F cs;s ,e;jpa kf;fs; mikjpahd fhyhr;rhuk;> mikjpahd
FLk;g mikg;G Md;kPf mikg;gpy; Nt&d;wp tho;e;J te;jdh;. ,e;j kf;fis ghh;j;J ,Urf;jpfSk; mth;fs;
tho;e;j ehl;L kf;fis tpl mth;fs; fz;L mr;Rkstpw;F kf;fs; ,y;iy vd;gjhy; mikjpahd tho;T
tho;e;J te;jdh;.
thzpgk; filrpapy; Mjpf;f ntwpahf khwpaJ. mNugpaUk;
Mq;fpNyaUk; te;J ,e;jpa Md;kPfj;jpy;
GiuNahb ,Ue;j gof;ftof;fq;fis rPh;jpUj;jk; nra;jhh;fs;. mg;gl;lkhf ngha; Ngrp
te;jdh;fs;. Mdhy; jw;nghOJ ,e;jpahtpy; epyTk; ngz;fs; kPJ elf;Fk; td;Kiwfs;>
Coy;> gphptpidthjk; ,itnay;yhk; rpwg;ghf tpijj;J nrd;wdh;.
,jd; tpisNt jw;Nghija ,e;jpah..
Wednesday, 17 July 2013
புராணகால இந்தியா! உலக ஆன்மீகத்திதிற்கும் , விஞ்ஞானத்திற்கும் தொட்டில்!
புராணகால இந்தியா!
உலக ஆன்மீகத்திதிற்கும் ,
விஞ்ஞானத்திற்கும் தொட்டில்!
கிறிஸ்து பிறப்பதற்கு முன்னும், இஸ்லாம் பிறப்பதற்கு முன்னும் மனித சமுக கட்டமைப்பு ஒன்று வளர்ந்து இந்தியாவில் இயங்கி வந்திருகிறது.
அராபியர்கள் வருகைக்கு முன்னும், ஐரோப்பியர்கள் வருகைக்கு முன்னும் எண் முறைகளும், மருத்துவமுறைகளும், வானியல் அறிவியலும் வளர்ந்திருக்கிறது ....
Subscribe to:
Posts (Atom)





